பச்சை ஆப்பிள் சாப்பிடுவதன் நன்மைகள்

பச்சை நிற ஆப்பிளில் புரதங்கள், வைட்டமின்கள், தாதுக்கள், நார்ச்சத்துகள் என அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் அடங்கியுள்ளன. தினமும் ஒரு பச்சை நிற ஆப்பிளை சாப்பிடுவது உங்கள் உடலுக்கு தேவையான கால்சியம் சத்தை பெறுவதற்கு உதவும். இது உங்கள் பற்கள் மற்றும் எலும்புகளுக்கு வலுவூட்டும். இந்த ஆப்பிளில் எதிர் ஆக்ஸிகரணிகள் மற்றும் நார்ச்சத்துக்கள் நிறைந்து காணப்படுவதால், தோலின் நெகிழ்வு திறன் மற்றும் நீண்ட நாட்கள் இளமையாக இருக்க செய்கிறது. பசியை குறைக்கும் ஆப்பிள் இதில் சிவப்பு ஆப்பிளில் இருப்பதுபோல சர்க்கரை … Continue reading பச்சை ஆப்பிள் சாப்பிடுவதன் நன்மைகள்